அபிஷேக் ஜோய் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்திலா வரவிருந்தார்?

இந்தியாவின் நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் ரூபா 16 கோடி மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் அந்நாட்டு ராஜஸ்தான் பொலிஸாரின் விசேட விசாரனை குழுவினரால் கைது செய்யப்பட்ட இந்தியரான அபிஷேக் ஜோய் (37) எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்மன்ட் (ETI)) நிதி நிறுவனத்தை கொள்வனவு செய்ய தயாராக உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அத்தகவல் குறிப்பிடும் வகையில் சில காலங்களுக்கு முன் அபிஷேக் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன் அங்கு அவர் வங்கி ஒன்றை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் கருத்து கணிப்பீடு செய்துள்ளார். அதற்காக பல்வேறு நபர்களை சந்திப்பதற்காக சென்ற அபிஷேக் இலங்கையில் பிரபாகரன் உட்பட உயர் பீடத்தில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பை மேற்கொண்டுள்ளார். அத்துடன் ETI நிறுவனத்தை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் தொடர்பில் அவர் தெரிந்திருப்பது இவர்களின் மூலமாகவே. அதன்போது நிதி பற்றாக்குறையாக உள்ள நிதி நிறுவனத்திற்கு முதலீடு செய்வதற்கு இந்நாட்டில் இருக்கும் சந்தர்ப்பத்தை (FAMA) பற்றி அவர்ள் அபிஷேக்கிற்கு தெளிவுபடுத்தியதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த டிசம்பர் 21ம் திகதி அபிஷேக் அலவர் நகர்புற கூட்டுறவு வங்கி அதிகாரியான வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, முன்னாள் தலைவர், தற்Nபுhதைய தலைவர் உட்பட ஐந்து நபர்களை இந்திய பாதுகாபட்பு பிரிவு கைது செய்யப்பட்டிருந்ததினாலேயே இதன்போது அவருக்கு இச்சந்தர்ப்பம் இழக்கப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றமான ரூபா 16 கோடி நிதி மற்றும் ரூபா 21.38 கோடி சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் மோசடி செய்யததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்யப்பட்டதன் பின்னர் வெளிவந்த உண்மையான 'டைம்ஸ் ஒஃப் இந்தியா' பத்திரிகை செய்தியின் படி இவர் கைது செய்யப்படும் போதும் இலங்கையின் திட்டம் தொடர்பில் விசாரனை செய்வது சம்பந்தமாக இலங்கையின் சர்வதேச நடவடிக்கை தொடர்பிலான ஆசேலாசகரான சுரேந்திரன் குணரத்ன மற்றும் முக்கிய செயலாளர் பதவி வகிக்கும் அதிகாரியை சந்திப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரபலங்களுடனான தொடர்பை பேணிய அபிஷேக் ஜோய் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோவாவிற்கு விஜயம் செய்த போது ஒன்றாக புகைப்படம் எடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுடன் இலங்கையில் வங்கி ஒன்றை ஆரம்பிப்பது பற்றி தீமானித்திருந்ததினால் மேலும் மோசடி தொடர்பில் தெரிந்து கொள்வதற்காக விசேட விசாரனை குழு முன்வந்துள்ளனர்.

மேலும் அபிஷேக் ஜோய் மற்றும் அவரது தந்தையான அஷோக் ஜோய் பல்வேறு நபர்களின் தகவல்கள் தெரிந்து கொண்டு அவர்களின் (கிரடிட் காட்) மோசடிகள் தொடர்பில் அமெரிக்க மத்திய பொலிஸ் ஊடாக கண்டு பிடித்த சந்தேகநபர்கள் இருவரையும் எவ்வித விசாரனையும் இன்றி ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்த நபர்கள் தொடர்பில் விசாரனை ஆரம்பிக்கப்பட்டது.          

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top