'லங்கா நிவுஸ் வெப்' - எட்டு வருட பூர்த்தி !

மேலுமொரு ஜனவரி 9ம் திகதி ! 2009 ஜனவரி 8ம் திகதி சன்டேலீடர் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க தாக்குதலிலருந்து 2017 ஜனவரி 8 வரை 'நிலையான சகாப்த கொண்டாட்டம்' வரை பல்வேறு அரசியல்வாதிகளின் தலையீட்டுகளுக்கு மத்தியில் 2017 ஜனரி 9ம் திகதி நாங்கள் எங்கள் பயணத்தில் 8ம் ஆண்டைக் கொண்டாடுகின்றோம்.

கடுமையான போர், பொதுமக்கள் தாக்குதலுக்கு மத்தியிலும் 'வெற்றி' அபிவிருத்தியில் பாரியளவு மோசடி போன்றவற்றிக்கு மத்தியில் அதி வேகமாக பயணித்த பயணத்தை நிறுத்துவதற்கு வெகுசன ஊடகமாக பொறுப்புகளுடன் நாங்கள் முன்வந்திருந்தோம். பல தடைகளுக்கு மத்தியிலும் அதனை உடைத்துக் கொண்டு முன் வந்தோம். பல்வேறு சிக்கல்களில் உள்ள நாட்டை அதிலிருந்து காப்பாற்றுவதற்கு நாம் முன்வரவோம். இத்தோடு வரலாறு முடிந்து விடாது. அதிலிருந்து எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நாம்  என்றும் முன்வருவோம்.

அத்துடன் நாம் வெறும் 'அரசியலற்ற' பாரபட்சமற்ற' கருத்துகளை வெளிப்படுத்த விரும்பவில்லை. உண்மையை தெரிவிக்க விரும்புகின்றோம். நாம் எப்பொழுதும் சமமாக இருப்போம். அது மனித சுதந்நதிரத்திற்கு ஏற்றவாறு. மனித சுதந்திரத்திற்கு எதிராக மட்டுமில்லை. அத்துடன் லங்கா நிவுஸ் வெப் இணையத்தின் செல்யபாடுகள் இன்றுடன் எட்டு  வருடங்கள். இதுவரை நாம் ஆற்றிய சேவை அளப்பரியது. அதில் 'நெலும் யாயஷ' எனும் வலைத்ளம் ஊடாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உதவும் நோக்கில் முன்வந்து செயல்பட்டுள்ளோம் என்பதும் குறிப்பிடத்தப்பது. அத்துடன் மென்மேலும் எமது சேவை தொடரும். இதுவரை எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு மென்மேலும் எமது பங்களிப்பு உங்களுக்காக என்றென்றும் உள்ளது என்பதனையம் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

நன்றி
லங்கா நிவுஸ் வெப்

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top