தகவல் அறியும் சட்டத்திற்ககாக எதிர்ப்பு தெரிவித்த பஷில் கருவை தாக்கவும் சென்றுள்ளார் !

தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியம் என்பது இலங்கையர் என்ற ரீதியில் ஜனநாயகத்திற்கான வரலாற்று வெற்றியாக கருதப்படுகின்றது. இவ்வெற்றியின் பின்னணியில் கரு ஜயசூரியவின் எதிர்பாராத அதிர்ஷ்டம் என்பதுடன் அது பெரும் சக்தியாக நடைமுறைப்படுத்தப்படும்.


அதனால் அது தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவின் அரசியல் பயணத்தில் பாரியளவிலான வெற்றியாகும். தகவல் அறியும் சட்டத்திற்காக பாரர்ளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போராட்டத்தின் போது கரு ஜயசூரிய தாக்குதலுக்குள்ளாகாது காப்பாற்றப்பட்டுள்ளார்.


கடந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனை தூக்கி எறிந்தமை தொடர்பில் ஒவ்வொரு தலைவர்களும் இதற்காக போராடியதை காணக்கூடியதாக இருந்தது. மோசடி ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தகவல் அறியும் சட்டம்; ஒன்றும் பெரிதல்ல. இச்சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவது தொடர்பில் கூடிய பாராளுமன்ற குழு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இச்சடத்தை பரிந்துரை செய்த முன்னாள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மீது தாக்குவதற்காக தனது ஆசனத்திலிருந்து எழுந்துள்ளார். 'இது என்ன? இந்த சட்டம் எதற்காக? நாம் இருக்கும் வரை இந்த சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள இடமளிக்க மாட்டோம்' என தெரிவித்த பஷில் ராஜபக்ஷ தாக்குவதற்காக முன்நோக்கிச் சென்றுள்ளார்.


சில காலங்களுக்கு முன் 'மிஸ்டர் டென் பெர்சன்ட்' என்ற மறு பெயரைக் கொண்ட பஷில் ராஜபக்ஷ போன்ற ராஜபக்ஷ ஆட்சியில் ஊழலின் தந்தையாவார். ஆட்சி மாற்றத்தின் பின் தான் செய்ததை நன்கு அறிந்ததினாலேயே அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். ராஜபக்ஷர்களின் மோசடியில் அதிக பங்கு வகிப்பது பஷில் ராஜபக்ஷவிற்கே. அத்துடன் பஷில் கரு ஆகியோர் அவ்வாறு கோபமடைந்தது தகவல் அறியும் சட்டம் அன்று நிறைவேற்றப்பட்டிருந்தால் தாங்கள் இதுவரை பேராடியது வீணாகியிருக்கலாம். அன்று பஷில் தன்னைவிட மூத்தவரான கரு ஜயசூரியவை தாக்குவதற்கு முன்வந்த போது அவருக்கு உதவியாக ஒரு அமைச்சரும் முன்வந்துள்ளார். அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஆவார்.


சில ஊடகவியலாளர்களினால் இந்த தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்து பஷிலின் தாக்குதல் முயற்சி மற்றும் அன்று பஷிலிற்கு ஆதரவாக வந்த தற்போதைய நல்லாட்சி முக்கியஸ்தரை அழைத்து விசாரனை செய்த போது கரு ஜயசூரிய சிரித்த முகத்துடனே பதிலளித்துள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top