வடகிழக்கிற்கு தொலைபேசி இணைப்பு இல்லை !

இலங்கையின் வடகிழக்கு தற்பொழுதும் பிரிதொரு நாடாகவே கருதப்படுகின்றது. குழப்பமடைய வேண்டாம். இது பிரிவினைவாதமோ இனவாதமோ கிடையாது. இருப்பினும் தற்சயம் நீங்கள் யாழ்ப்பாணம் சென்றால், வவுனியாவிற்குச் சென்றால் தாங்கள் பிரிதொரு நாட்டிற்குச் சென்துள்ளதாகவே ஒரே தடவையில் உணர முடியும். அதற்கு காரணம் உணர்வுபூர்வமான துறையை எடுத்துக் கொண்டால் உங்களுக்கு நூற்றுக்கு தொன்னூற்தொன்பது வீதம் தனிமைப்படுத்தப்பட்டாக இக்கின்றது. விசேடமாக உங்கள் கையில் டயலொக் தொலைபேசியோ அல்லது தரவு இணைப்பு என்றால் அது கட்டாயம். இணையத்தில் தொழில் பெற்றுக் கொள்வதற்கு பழகியவர்களுக்கு வடகிழக்கில் ஒரு வார கால அவகாசம் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

காரணம் என்ன? இது தொட்பில் நாம் வினவிய போத இலங்கையில் வடகிழக்கு பிரதேசத்தில் நிலவும் இந்த இணைப்புக்கு காரணம் உண்மையிலேயே தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனம் தமது இணைப்பை இந்த பிதேசத்தில் வழங்குவதற்கு விம்புவதில்லை. இது தொட்பில் எமக்;கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இதன் தனியர்சேவை வழங்கும் நிறுவனம், அரச இடங்களில் மற்றும் இராணுவமயத்திற்கு உட்படுத்தி இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட இடங்களில் டவர் அமைப்பதற்கு விருப்பம் தெரிவிக்காமை. அது மிகவும் தெளிவான காரணமாகும். துனியார் உரிமை அற்ற நிலங்களில் மற்றும் விசேடமாக வடகிழக்கில் தற்பொழுது நிலவும் நிலமையின் கீழ் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலங்களில் அவ்வாறானதொன்றை மேற்கொண்டு தமது முதலீட்டை இழக்க அவ்கள் தயார் இல்லை. 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top