சுதர்ஷன குணவர்தன செய்தி பணிப்பாளர் நாயகம் பதவிக்கு?

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதர்ஷன குணவர்தன,

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நாம் தேடி அறிய முற்பட்டபோது, இதற்கான ஆயத்தங்கள் அரசாங்கத் தரப்பில் இருக்கின்றபோதும், இதுகுறித்து இறுதி முடிவு இன்னமும் எட்டப்படவில்லை எனத் தெரியவந்தது.

Top