சிறப்புச் செய்தி - Breaking news

ஐக்கிய தேசியக் கட்சியின் வெலிகம அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்ரின் கலப்பதி நீக்கப்பட்டுள்ளார்.
மியான்மாரின் ரொஹின்யா முஸ்லிம் அகதிகள் இலங்கையில் தங்கியிருப்பதை மிகப்பெரும் நெருக்கடியாக காண்பிக்க இனவாத தரப்பினர் முயற்சிப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அபேவெல முதல் ரெந்தபொல ஊடாக நுவரெலியா மார்க்கத்தில் 03ஆவது கிலோமீற்றர் மைல் கல் அருகே உள்ள
அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் தொடர் உண்ணா போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதர்ஷன குணவர்தன,
Page 7 of 22
Top