EQUALITY நூல் வெளியிடப்பட்டுள்ளது !

EQUAL GROUND றின் முதல் EQUALITY இதழ் வெளியீடுவதில் சந்தோஷம் அடைகிறது இது LGBTIQ ஆலோசனை அமைப்பு இலங்கையில் உள்ளது முதல் LGBTIQ வாழ்க்கை பற்றிய இதழ் வெளியீடுவதில் மகிழ்வடைகின்றோம் .


"'
இந்த நாட்டின் LGPTIQ சமுதாயத்தினர் அனைவரும் மூன்று மொழிகளிலும் பங்களிக்கக் கூடிய தளம் ஒன்றை உருவாக்குவதே எமது நோக்கமாகும். பிரதேசம், இனம், அல்லது சமூக அந்தஸ்து என்ற பாரபட்சமின்றி எந்தவொரு உறுப்பினரும் முன்வந்து, தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு சமமான சந்தர்ப்பம் கிடைக்கும்,.


மேலும் மனித நேய சமூகத்தினை நோக்கி EQUAL GROUND மேலும் ஒரு படியெடுத்து வைத்துள்ளது.

தொலைபேசி : +94-11-2806184/ +94-11- 5679766                     

ஃபெக்ஸ் : +94-11-2805704

இணையம் : http://www.equal-ground.org

Web Blog: https://equalground.wordpress.com/

Twitter: _EQUALGROUND_

Facebook: facebook.com/EQUALGROUND

Youtube: youtube.com/user/equalground123

equalty 1

equalty 2

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top