16 மாவட்ட தலைவர்களின் நியமனக் கடிதம் வழங்கும் நிழ்வு !

மலையகத்தில் காணப்படும் முக்கிய தொழிற்சங்சங்களில் ஒன்றான மலையக மக்கள் முன்னனியின் மலையக தொழிலாளர் முன்னனி பிரதேசங்கள் தோரும் தனது மாவட்ட தலைவர்களை  உருவாக்கி தொழிற் சங்கத்தை பழப்படுத்தி வருகின்றது.  

IMG 6241

IMG 6243

o

01

அதன் ஒரு கட்டடாக 16 மாவட்ட தலைவர்கள் தேர்தலின் மூலம் தெரிவு செய்யபட்டு அவர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் வழங்கப்பட்டது.  இதன் போது முன்னனியின் உயர்மட்ட அதிகாரிகள், அங்கத்தினர்  உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top