1150 x 80 px

 

கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற நாடகப்போட்டி

கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற நாடகப்போட்டி கல்லூரி வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும். முயற்சியை முன்னெடுத்தோரையும் பங்களித்தோரையும் பாராட்டுகிறோம்.

இது மலையக நாடகத்துறைக்கு புதிய உந்துதலை அளித்துள்ளது. இம்முயற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதோடு உழைக்கும் மக்களிடையே நாடகக்கலையை எடுத்துச்செல்ல ஆசிரியர்கள் பங்காற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறோம்.

போட்டியில் மேடையேற்றப்பட்ட ''மனிதம்" மற்றும் "ஓடாத ரயில் பெட்டி" ஆகிய நாடகங்களில் சில காட்சிப் புகைப்படங்களைப் பார்க்கலாம்.

படங்கள் : Arunasalam Letchumanan
- நன்றி தேசிய கலை இலக்கியப் பேரவை - மலையகம்

Drama

Drama2

Drama3

Drama4

Drama5

Drama6

Drama7

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top