1150 x 80 px

 

அலரி மாளிகையில் தீபாவளி

தேசிய தீபாவளி விழாவில் அலரி மாளிகையில் நேற்று (15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் நடந்தது.

இதில் இந்தியத் தூதுவர், தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

Deepavali 1

Deepavali 12

Deepavali 13

Deepavali 14

Deepavali 15

Deepavali 16

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top