1150 x 80 px

 

தேசிய தமிழ் மொழித்தினம் இரண்டாம் நாள் - சில பதிவுகள்

கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.

14ஆம், 15ஆம் திகதிகளில் இந்த நிகழ்வுகள் நடந்தன.

இந்த நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் இரண்டாம் நாள், முதலாம் அமர்வு இந்து கல்லூரியின் மைதானாத்தில் விஷேடமாக அமைக்கபட்ட கலையரங்கில் நடைபெற்றது.

இதன் போது நிகழிவிற்கு சிறப்பு அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஞன் இராமநாதன் கலந்துக் கொண்டார்.

அமர்வில் பாடசாலை மாணவர்களின் கலை, நிகழ்ச்சியும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் நடைபெற்றது.

Tamil Jaffna19

Tamil Jaffna2

Tamil Jaffna3

Tamil Jaffna4

Tamil Jaffna5

Tamil Jaffna6

Tamil Jaffna7

Tamil Jaffna8

Tamil Jaffna10

Tamil Jaffna11

Tamil Jaffna12

 

Tamil Jaffna16

Tamil Jaffna17

Tamil Jaffna18

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top