1150 x 80 px

 

கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா

ஹட்டன் கல்வி வலயம் கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று 11.11.2017 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் கலந்துகொண்டார்.

அத்துடன், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், மற்றும் ஹட்டன் கல்விப் பணிமனையின் மேலதிக கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதர், கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

01

02

04

05

07

09

09

10

11

12

13

17

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top