1150 x 80 px

 

உழவர் திருநாள்

உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நெருங்கியதையொட்டி அனைத்து இடங்களிலும் கரும்பு விற்பனை களைக் கட்டியுள்ளது.

இயற்கையைப் போற்றும் இந்தத் திருநாளில் உழவர்களுக்கும், இயற்கைக்கும் பொதுமக்கள் நன்றி கூறி சூரிய பொங்கல் படைக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜல்லிக் கட்டுப் போராட்டம் நடைபெற்று தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கலை முன்னிட்டு இம்முறை ஜல்லிக் கட்டு சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top