பாலஸ் தீனத்திற்கு INTERPOL உறுப்புரிமை

பெயிஜிங் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பொலிஸ் என்று அழைக்கப்படும் INTERPOL பிரிவின் சர்வதேச மாநாட்டில் பாலஸ்தீனத்திற்கு INTERPOL உறுப்புரிமை வழங்குவது குறித்து பேசப்பட்டு வருகிறது.


இந்த யோசனைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
பாலஸ்தீனத்திற்கு INTERPOL உறுப்புரிமை வழங்குவது குறித்து மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில்

அதற்கு ஆதரவாக 113 வாக்குகளும் எதிராக 47 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி பாலஸ்தீனத்திற்கு இந்த வருடம் தொடக்கம் INTERPOL உறுப்புரிமை கிடைக்கும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top