1150 x 80 px

 

சந்திரிக்கா அவசரமாக வெளிநாடு சென்றார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வெளிநாடு அவசரமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.

சந்திரிக்காவின் தேர்தல் தொகுதியான அத்தனகல்லவில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அமைத்திருந்த கூட்டணியும் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், சந்திரிக்காக இங்கிலாந்து சென்றுள்ளாக தெரியவருகிறது.

அத்தனகல்ல பிரதேசத்தில் இம்முறை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது. அத்தனகல்ல பிரதேச சபையில் 45.91 வீதம் வாக்குகளை மொட்டுக் கட்சி பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 24.37 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

தற்போது முன்னாள் ஜனாதிபதி, அவரது மகனான விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு கொண்டுவரும் யோசனையைக் கைவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top