1150 x 80 px

 

கோதாபயவை வரவேற்றும் அரசியல் பேரணியை பசில் நிறுத்தினார்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவை வரவேற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியை பசில் ராஜபக்ச தடுத்து நிறுத்தியதாக தெரியவருகிறது.

அமெரிக்காவில் இருந்து நேற்று இலங்கைக்கு வந்த கோதாபய ராஜபக்சவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக வரவேற்பதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகனப் பேரணியாக கோதாபய ராஜபக்சவை அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கட்சியின் தேசிய அமைப்பாளராக இருக்கும் பசில் ராஜபக்ச அதனை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top