மினுவங்கொடயில் முதல் தரம் வாய்ந்த மனைகள் !

கம்பஹ பிரதேசத்தில் பெறுமதியான நிலங்களை  கொள்வனவு செய்வதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் புளு மவுண்டன் நிறுவனத்தினால் உங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அது கம்பஹ - உடுகம்பொல பிரதான வீதியில் அமைந்துள்ள கீழ்ப்பகுதியாகும்.


முழுமையான பாதுகாப்புள்ள பிரதேசமாகவும் நூறு வீதம் உங்களுக்கு உத்தரவாதமளிக்க கூடியதுடன் மினுவன்கொட - உடகம்பொல நகரத்தின் அருகாமையில் உள்ளதோடு நகரத்தின் அனைத்து பிரசித்தி பெற்ற பாடசாலைகள் இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


கீழ்ப்பகுதி 08 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் உங்கள் கனவை நனவாக்கிக் கொள்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகவே காணப்படுகின்றது.


தொடர்புகளுக்கு - 0716700951

blue mou 8

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top