கடவத்த அதிவேக நெடுஞ்சாலை அருகில் உங்களது நிலம் !

கடவத்த அதிவேக நெடுஞ்சாலைக்கு சில விநாடிகளில் செல்லக்கூடிய தூரத்தில் ராகம நகரை காணக்கூடியதாக அமைந்த 'Boscolo'புளு மவுண்டன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய தொகுதி ஒன்றை உருவாக்கியுள்ளது. ராகம வைத்தியசாலைக்கு, வைத்திய கல்லூரிக்கு, புகையிர நிலையத்திற்கு மிக அண்மித்த பகுதியில் அனைத்து வசதிகளையும் கொண்ட  'Boscolo' கொழும்பிற்கு அருகே உங்கள் கனவை நனவாக்கிக் கொள்ள கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம்.


கருநாகலை நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள 'ரஜனா Estate ' அமைதியான சூழலில் வாழ விரும்பும் உங்களுக்கு ஏற்ற தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்ட குருநாகலை நகரத்திற்கு செல்லக்கூடிய புத்தளம் பிரதான வீதி அருகில் இந்த தொகுதி அமைந்துள்ளது.


0112 51 52 53 அழைத்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

blue mountain 2

blue mountain 3

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top