பஸ்யால மற்றும் ஜாஎல பகுதியில் குடியேற எதிர்ப்பார்க்கும் உங்களுக்கு அறிய சந்தர்ப்பம் !

பஸ்யால அண்மித்த, மணரம் பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு யோசிக்கும் உங்களுக்கு சிறந்த வாய்ப்பொன்று உருவாகியுள்ளது. கண்டி வீதிக்கு 50 கிலோமீற்றர் குறுகிய தூரத்தில் கீழ்ப்பகுதி 30 புளு மவுண்டன் 'Wind Green' பெற்றுக் கொள்வதற்கு தற்பொழுது வாடிக்கையாளர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியள்ளது.

மின்சாரம், குடிநீர், தரமான முறையில் கொங்க்ரீட்டினால் அமைக்கப்பட்டுள்ள இந்த கீழ் பகுதி வாடிக்கையாளராகிய நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்பார்க்கின்றீர்களாயின் 0112 - 51 52 53 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

pasyala 1

ஜா-எல நகரத்திற்கு அண்மித்து நிங்கள் குடியேற விரும்புகின்றீர்களா? புளு மவுண்டன் '' Ca’nigra '' ஜா- நகரத்திற்கு ஒரு கிலோமீற்றர் தூரத்தில் கீழ்ப்பகுதி விற்பனைக்கு தயாராக உள்ளது. கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை வீதிக்கு, வங்கி, வியாபார நிலையங்கள் மற்றும் கடைத் தொகுதிகள் மிகவும் அண்மித்து காணப்படும் இந்த பகுதி கொழும்பு கண்டி வீதிக்கு 600 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. 24 மணித்தியாலமும் போக்குவரத்து சேவை இடம்பெறும் இவ்வாறான சூழலில் குடியேறுவதற்கான சந்தர்ப்பத்தை இழந்து விடாதீர்கள். உடனடியாக தொடர்பு கொள்ளவும் 0112 - 51 52 53  

jaela 1

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top