கடுவெல - கொள்ளளுப்பிட்டி பிரதான வீதியின் அருகில் குடியேற அறிய சந்தர்ப்பம் !

மாலபே தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அருகில் பட்டியவத்த பிரதேசத்தில் அமைந்நுள்ள 'Cacriole' பெயரில் புதிய நில வேலைத்திட்டம் புளு மவுண்டன் நிறுவனத்தினால் தனது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுதிதுகின்றது. மின்சாரம், நீர் உட்பட அனைத்து வசதிகளும் அடங்கிய மதில்களால் கட்டப்பட்ட இந்த தரைப்பகுதி மிக வேகமாக முன்னேறி வரும் பிரதேசத்தில் உங்கள் கனவை நனவாக்கிக் கொள்வதற்காக கிடைத்திருக்கும் அறிய சந்தர்ப்பம் இது.

கடுவெல - கொள்ளுப்பிட்டி 177 பஸ் வீதியக்கு 150 மீட்டர் தூரத்தில் இவ்விடம் அமைந்துள்ளதுடன் அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு செல்லக்கூடிய அனைத்து வசதிகளும் உண்டு.

மேலதிக விபரங்களுக்கு 011 2 51 52 53 அழைக்கவும்

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top