1150 x 80 px

 

தமிழ் சரித்திர படத்தில் சன்னி லியோன்

கனடாவைச் சேர்ந்த சன்னி லியோன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். உலகின் முதல்தர நீலப்பட நடிகைகளில் ஒருவர் இவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்தவர். அதன்பிறகு இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தென்னிந்திய படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது தமிழ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை சாமிடா, சவுகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம், பொட்டு படங்களை இயக்கிய வி.சி. வடிவுடையான் இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் பொன்ஸ் ஸ்டீபன் தயாரிக்கிறார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top