1150 x 80 px

 

நாடு முழுவதும் சீரற்ற காலனிலை !

இதுவரை நாடு முழுவதும் சீரற்ற காலனிலை நிலவி வருகின்றது. விசேடமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று இரவு தொடக்கம் தொடர் மழை காரணமாக அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அமைந்துள்ளது. இதுவரை இன்று குருநாகலை, அவிசாவளை, ஹம்பந்தோட்டை உட்பட பல பாகங்களில் 100 மில்லிலீட்டர் அளவிலான மழை பெய்து வருவதாக வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரின்  பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.


இலங்கையைச் சுற்றி வளிமண்டலம் குறைந்த காற்றழுத்தத்துடன் செயல்படுவதால் இந்த சீரற்ற காலனிலை ஏற்படுதவதற்கான காரணம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top