1150 x 80 px

 

தாயை கடுமையாக தாக்கும் மகள் : வீடியோ

யாழ்ப்பாணத்தில் மகள் ஒருவர் பெற்ற தாயை தாக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.

வீதியால் சென்ற தனது தாயை இழுத்துச் சென்று தாக்கும் மகள் ஒருவர் தாக்கும் காட்சி பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.

ஈரமில்லாமல் அவர் செயற்படும் விதம், தாய்மை உணர்வை இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரால் தான் இது போன்று நடந்து கொள்ள முடியும் என்று அந்தக் காணொளியைப் பார்த்தவர்கள் கருத்துரைத்திருக்கிறார்கள்.

Top