285 கைதிகளுக்கு விஷேட பொதுமன்னிப்பு !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, சிறைக் கைதிகள் 285 பேருக்கு இன்று (8) விஷேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top