லசந்தவின் தாக்குதலுக்கு 8 வருடம் !

Sunday Leader  பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் தாக்குதல் இடம்பெற்று 8 வருடங்கள் கடந்திருந்தும் அது தொடர்பில் இடம்பெறும் விசாரனைகள் தொடர்பில் திருப்தியில்லை என அப்பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மந்தனா ஸ்மைல் நேற்று (8) பொரளை மயானத்தில் இடம்பெற்ற லசந்த விக்கிரமதுங்கவின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக் வரவதற்கு முன்பு தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்திருந்தும் அதனை நிறைவேற்றுவதாக தெரியவில்லை எனவும் மந்தன ஸ்மைல் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் மிகவும் சக்திவாய்ந்தவாறு விசாரனை நடத்துவதாக தனக்கு நம்பிக்கை உள்ளது என தெரிவித்த அவர் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது லசந்த விக்கிரமதுங்க தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட உரையை மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

lasantha 8th 1

lasantha 8th 2

lasantha 8th 3

lasantha 8th 4

lasantha 8th 5

lasantha 8th 6

lasantha 8th 6

lasantha 8th 9

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top