தகவல் அறியும் உரிமை துப்பாக்கியைப் போன்றது.....!

2005 ஆண்டு தகவல் அறியும் உரிமையை வெற்றி கண்ட இந்தியா 2009ம் ஆண்டில் வடிவமைப்பு திட்டத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் மறக்கவில்லை. உலகில் விசேட வடிவமைப்பாளரான ஷியாம் பெனகல் அப்பூமியின் யதார்த்தத்தை சீர்குலைக்க நினைக்கும் அம்மனிதர்களினுள் இருந்த தைரியத்தை தனது வடிவமைப்பு செயல்பாடுகளுக்கு உள்வாங்குவதற்கு மிகவும் அபூர்வமாக செயல்பட்டார். புறக்கணிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பினுள் குடிநீர் கூட இன்றி வாழும் மக்கள் தமது தலைவிதியை தாமே புரிந்து கொண்டு தங்களுக்குள் கேள்வி எழுப்பிய வண்ணம் அதற்கு பதில் தேடியதும் தகவல் அறியும் உரிமையை முன்மாதிரியாகக் கொண்டே.

தகவல் அறியும் உரிமையை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக வரிசையில் நிற்கும் இலங்கை குடியிருப்பாளர்களுக:கும் அதற்காக பல்வேறு சுவடுகளாக தீண்டுவது அத்தியாவசியமாகும். முழுமையாக அறிந்து கொள்ளாது பாதியை தெரிந்து கொண்டு சென்றால் தனித்துவிடுவோம் அல்லது தனித்து செல்லப்படுவோம் என்பதை நன்கு அறிவோம். எனவே வாசகர்களே, ஷியாம் பெனகல்லின் ' WELL DONE ABBA ' எனும் அரசியல் வாழ்க்கையை தெரிந்து கொள்ளவதற்காக நாம் கொண்டு செல்வோம்.    

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top