மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கை அங்குரார்ப்பனம் !

இந்நாட்டில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் பாரியளவிலான பல்நோக்கு வேலைத்திட்டமாக கருதப்படும் மொறகஹகந்த களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு சொந்தமான மொறகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் சம்பிரதாயபூர்வமான நிகழ்வு இன்று (11) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

விரிவுபடுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதியில் பாரியளவு நீர் மொறகஹகந்த நீர்த்தேக்கம் பராக்கிரம சமுத்திரத்திலும் விட ஆறு மடங்கு பெரியது என தெரிவிக்கப்படுகின்றது. ரூபா 555.70 அமெரிக்க டொலர் செலவில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு நீர் நிரப்புவதற்கு இணையாக 103 கிலோமீற்றர் நீளத்தில் இலங்கையில் மிகப்பெரிய நீர்ப்பாதையை அமைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நீர்த்தேக்கத்தின் ஊடாக வடமத்திய, மேற்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உள்ள பாரியளவு மக்களின் நீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன்    

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top