ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் நீடிப்பு !

அமெரிக்காவிற்கான இலங்கையின்முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவைஇ எதிர்வரும் 13ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன  இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.


சந்தேகநபர்இ சுகயீனம் காரணமாக சிறைச்சாலையின் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதனால்இ அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தமுடியவில்லை என்று சுட்டிக்காட்டிய சிறைச்சாலை அதிகாரிகள், வைத்திய அறிக்கையையும் நீதவானிடம் கையளித்தனர்.  இதனையடுத்தே அவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top