பிரபல அரசியல் பிரச்சாரம் ஆரம்பம் !

மார்ச் 12ம் திகதி ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்த அரசியல் செயல்பாடு நேற்று (13) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.


வணக்கத்துக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர், வணக்கத்துக்குரிய பேராசிரியர் பெல்லன்வில விமலரத்தன தேரர், திலோராஜ் கணகசபை உட்பட பலரின் பங்களிப:புடன் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் நாட்டின் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top