சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கைக் கப்பல் !

 இலங்கைக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிவந்தஇ கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் வசம் சிக்கியுள்ளதாக ரொய்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

துபாய் அரசுக்கு சொந்தமான எரிஸ் 13 (Aris 13)  எனும் இந்த கப்பலில் எட்டுப் பேர் அடங்கிய குழு பயணித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.  இந்தப் கப்பல் சோமாலிய கடற்பகுதியை அண்மித்த வேளை, காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும்இ இந்தக் கப்பல் கடத்தப்பட்ட தகவல் உண்மையாயின் 2012ம் வருடத்தின் பின்னர்இ சோமாலிய கடற்கொள்ளையர்களின் கைகளில் சிக்கிய முதல் கப்பல் இதுவாகும் எனவும் ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.  இதேவேளை, இது பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்ள பிரித்தானிய கேர்ணல் ஒருவர் கடற்கொள்ளையர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

 

 

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கைக் கப்பல்

 இலங்கைக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிவந்த, கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் வசம் சிக்கியுள்ளதாக ரொய்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


துபாய் அரசுக்கு சொந்தமான எரிஸ் 13 (Aris 13) எனும் இந்த கப்பலில் எட்டுப் பேர் அடங்கிய குழு பயணித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் கப்பல் சோமாலிய கடற்பகுதியை அண்மித்த வேளை, காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


எதுஎவ்வாறு இருப்பினும், இந்தக் கப்பல் கடத்தப்பட்ட தகவல் உண்மையாயின் 2012ம் வருடத்தின் பின்னர், சோமாலிய கடற்கொள்ளையர்களின் கைகளில் சிக்கிய முதல் கப்பல் இதுவாகும் எனவும் ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இது பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்ள பிரித்தானிய கேர்ணல் ஒருவர் கடற்கொள்ளையர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.


Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top