மீதொடமுல்ல குப்பைமேடு சரிவில் 100 வீடுகள் சேதம் !

கொலன்னாவை, மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 100க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்இ  7 பேர் காயமடைந்து  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 3.00 மணியளவில்  இந்த குப்பைமேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மீதொடமுல்ல குப்பைமேடு சரிவில் 100 வீடுகள் சேதம் !

கொலன்னாவை, மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 100க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 3.00 மணியளவில்  இந்த குப்பைமேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top