நாமலின் Name Card  கீத் நொயாரின் பையிலா !
ஊடகவியலாளர் நாமல் பெரேரா கடத்திச் சென்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்களில் இருவரை இணங்காண்பதற்காக கடந்த 12ம் திகதி இடம்பெற்ற அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. இவ்வாறு இனங்காணப்பட்டவர்களான மரதானை ட்ரிபோலி முகாமில் சேவையாற்றிய ஹேமசந்திரன் பெரேரா மற்றும் பிரபாத் துமிந்த வீரரத்ன என்ற புலனாய்வு பிரிவில் இருவர் அடங்குவார்கள்.

'த நேஷன்' ஆசிரியர கீத்நொயார் கடத்தப்பட்டு சித்திரவதை செய்தவர்களுக்கு அவரது பணப்பொதியில் இருந்து நாமல் பெரேராவின் பெயர் குறிப்பிடப்பட்ட கார்ட் அட்டை கிடைக்கப்பெற்றதன் பின்னரே இவ்வாறு நாமல் பேரேராவை கடத்தியுள்ளனர் என சம்பவம் தொடர்பிலான விசாரனையின் போது தெரியவந்துள்ளது. 

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top