குப்பை விவகாரத்தை கண்டித்து மாணவர்கள் பேரணி

மீதொட்டமுல்லை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை வழங்குமாறு கோரி, அரசாங்கத்துக்கு வலியுறுத்தும் முகமாக பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலஹா சந்தியில் குறித்த போராட்டம் நடைபெற்றது.

இதனால் கண்டி - கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top