மோடி - காங்கிரஸ் சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நோர்வூட் மைதானத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த விருந்தினர் கூடாரத்தில் மலையக பிரதான கட்சிகளை வெவ்வேறாக சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய தரப்புக்களின் முக்கியஸ்தர்கள் பிரதமரைச் சந்தித்து பேசினர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்தத் தருணத்தைப் படங்களில் காணலாம்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]ankanewsweb.net

Top