டெங்கு ஒழிப்பிற்கு ஜனாதிபதி தலையீடு !

டெங்கு நோய் பரவுவது குறித்தும் அதனை கட்டுப்படுத்துவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு டெங்கு ஒழிப்பு செயலணியை ஜனாதிபதி உடனடியாக ஒன்று கூட்ட இன்று (16) தீர்மானிக்கப்பட்டுள்ளது.


2017 ஆம் ஆண்டின் மே 15ஆம் திகதிவரையான காலப்பகுதியில்இ நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 44இ623 வரை அதிகரித்துள்ளதுடன்இ 115 மரணங்களும் சம்பவித்துள்ளன.

இந்த ஆபத்தான நிலைமையைக் கவனத்திற்கொண்டு டெங்கு பரவுவதை உச்ச அளவில் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய உடனடித் தீர்வுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top