இலங்கைக்கு 19ம் திகதி GSP+

GSP+ சலுகை எதிர்வரும் 19ம் திகதி முதல் இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றது. இது குறித்து ஐரோப்பிய சங்க தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஏற்றுமதி இடம்பெறுவது இந்தியாவுடன் என்பதுடன் அடுத்த ஏற்றுமதி கிடைக்கப்பெறுவது ஐரோப்பாவிற்கே. 6.9 வீதம் ஏற்றுமதி இடம்பெறுவது ஐரோப்பாவிற்கே.

 

,yq;iff;F 19k; jpfjp GSP+  

GSP+ rYif vjpu;tUk; 19k; jpfjp Kjy; ,yq;iff;F ngw;Wf; nfhLg;gjw;F jPu;khdpf;fg;gl;Ls;sjhf jfty;fs; Fwpg;gpLfpd;wJ. ,J Fwpj;J INuhg;gpa rq;f jiyikafj;jpy; ,lk;ngw;w Clftpayhsu; re;jpg;gpy; mwptpf;fg;gl;Ls;sJ.

,yq;ifapypUe;J Vw;Wkjp ,lk;ngWtJ ,e;jpahTld; vd;gJld; mLj;j Vw;Wkjp fpilf;fg;ngWtJ INuhg;ghtpw;Nf. 6.9 tPjk; Vw;Wkjp ,lk;ngWtJ INuhg;ghtpw;Nf.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top