காலி மாவட்ட செயலகத்தின் கணினி மீது சைபர் தாக்குதல் !

காலி மாவட்ட செயலகத்தின் கணினி மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. பாகிஸ்தான் சைபர் தாக்குதல் குழுவினரால் இவ் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டள்ளது.


அந்த பதிவில் பாகிஸ்தான் வாழ்க ! இஸ்லாம் தர்மம் வாழ்க ! பாகிஸ்தான் இராணுவம் வாழ்க ! காஷ்மீரை விடுதலை செய்க ! சிரியாவை விடுதலை செய்க ! பாலஸ்தீனை விடுதலை செய்க என குறிப்பிடப்பட்டிருந்தது.


மாவட்ட செயலகத்தின் கணினிக்கு எவ்வளவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இதுவரை வெளியிடவில்லை.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]b.net

Top