ஊடகங்களினால் இன்று மிகவும் தனக்கு மகிழ்ச்சி - ஹரீன் பெர்ணான்டோ

அமைச்சர்கள் எவரேனும் சேவையாற்றாவிடின் ஒரே இடத்தில் நிறுத்திவிடாது மாற்றத்தை ஏற்படுத்துவதே சிறந்தது என தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று (16) சிறிகொத்தயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவிருக்கும் அமைச்சரவை மாற்றம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அமைச்சரவை அமைச்சராக சில காலங்களாக தான் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் குறித்து ஊடகங்கள் வாயிலாக கருத்துகள் வெளிவந்தமையையிட்டு தான் திருப்தியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top