வெள்ளவத்தை கட்டிட தொகுதிய சரிந்து விழுந்ததில் 13 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு-06இ வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகிலுள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு ஏனையவர்கள் களுபோவிள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top