மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் புகைப்பிடித்தல் அதிகரிப்பு !

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை புற்றுநோய் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் நிறுவனமாகும். இருப்பினும் புற்றுநோயை ஏற்படுத்தும் புகைப்பிடித்தல் மற்றும் வெற்றிலை போன்ற உணவுலுகளுக்கு பதிலாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் அப்படியானால் நேரடி ஒலிபரப்பு வழங்கும் நிறுவனமாக அவ் வைத்தியசாலை தள்ளப்பட்டுள்து.


மஹரகம வைத்தியசாலையில் ஒரு சில சேவையில் ஈடுபட்டுள்ள சிறு ஊழியர்கள் வைத்தியசாலை வலாகத்தினுள் வேலை நேரத்தில் புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற சுற்றறிக்கை இருந்தும் புகைப்படித்தல் செய்கின்றனர். சேவையில் ஈடுபடும் சிறு ஊழியர்களுக்கு மேலதிகமாக நோயாளிகளின் அருகில் கூலிக்காக இருப்பவர்களே இவ்வாறு செயல்படுகின்றனர். இருப்பினும் புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது என பதாதைகள் இருந்தும் இவர்கள் அதனையே செய்கின்றனர்.

இலங்கையில் அதிகளவு பரவும் புற்றுநோய் பரவுவதற்கான காரணம் புகைப்பிடித்தல் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மஹரகம வைத்தியசாலை இலங்கையிலுள்ள புற்றுநோயாளர்கள் சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்கான வைத்தியசாலை என கருதப்படுகின்றது. சுமார் 2500 புற்று நோயாளர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனவும் குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top