ஆறு புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி !

புதிதாக ஆறு அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


92 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததாக தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் அனைத்து தகுதிகளையும் கொண்ட ஆறு கட்சிகள் மட்டும் பெதிவு செய்ய அனுமதி வழங்குவதற்கு தீர்மானித்ததாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


இவ் ஆறு கட்சிகளுடன் இந்நாட்டில் 70 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top