மைத்திரி பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் !

பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) அந்நாட்டு பிரதமர் ஷேக்; ஹசீனாவை சந்தித்துள்ளார்.


இந்நாட்டு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருநாட்டுக்கு இடையேயான கப்பல் நடவடிக்கை உட்பட முக்கியமான பல துறைகள் குறித்து கருத்து பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களினால் 14 புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு;ள்ளனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top