சட்டவிரோதமாக இலங்கைக்கு தேங்காய் இறக்குமதி செய்யும் அமைச்சரின் நெருங்கியவர் !

சட்டவிரோதமாக இலங்கைக்கு தேங்காய் இறக்குமதி செய்வது தொடர்பிலான தகவல்கள் வெளிவந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரின் நெருங்கியவரினால் இவ்வாறு சட்டவிரோதமான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சரின் அதிகாரத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட தேங்காய் அடங்கிய கொல்களனை சுங்க திணைக்களத்திடமிருந்து விடுவிப்பதற்கு முயற்சிப்பதாகவும் சுங்க திணைக்களத்தின் உயர் பீடத்தின் ஊடாக தகவல்கள் குறப்பிடுகின்றன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top