உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம் !

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று (08) ஆரம்பமாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறும். இம்முறை உயர்தரப் பரீட்சைகளுக்காக 3 லட்சத்து 15 ஆயிரத்து 227 பேர் தோற்றவுள்ளனர் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


பரீட்சாத்திகள் தமது அடையாள அட்டை மற்றும் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டுடன்  பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறுஇ பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார கேட்டுக்கொண்டுள்ளார்.   பரீட்சை மோசடி தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top