மங்கள சமரவீரவின் PROஇராஜினாமா !

மங்கள சமரவீரவின் மக்கள் தொடர்பாடல் அலுவலர் இராஜினாமா !நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் மக்கள் தொடர்பாடல் அலுவலர் (PRO) சமீர மனஹர நேற்று (08) இராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அமைச்சருக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

மேலும், நல்லாட்சிக்கும் அமைச்சருக்கும் எதிராக இடம்பெறும் சூழ்ச்சிக் எதிராகவே தான் இராஜினாமா செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.சமீரவின் இராஜினாமா கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

managa

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top