லகிரு வீரசேகர பிணையில் விடுதலை !

 அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லகிரு வீரசேகர இன்று (09) பிணையில் விடுதலை செல்ல  கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


அண்மையில் சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் குறித்து இவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top