மருத்து கல்வி துறையில் குறைந்த பட்சி தரநிலை வர்த்மானி வெளியிடப்படும் !

மருத்து கல்வி துறையில் குறைந்த பட்சி தரநிலை வர்த்மானி வெளியிடப்படும் !மருத்துவ கல்வி துறையில் குறைந்த பட்சி தரநிலை வர்த்மானி வெளியீடு பல வருடங்களாக தாமதித்தது அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் என சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேணாரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தான் மற்றும் தற்போதைய அரசாங்கம் அவர்களது தேவைகளுக்கேற்ப செயற்படவில்லை எனவும் வெகு விரைவில் குறிப்பிட்ட வர்த்தமானி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.தரநிலை வர்த்தமானி வெளியிடுவதை தாமதிப்பதற்கு சுகாதார அமைச்சர் முயற்சிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்த கருத்து உண்மையில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்து கல்வியில் குறைந்த பட்ச தரநிலையை தயாரிப்பதற்கு பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலை மேற்கொள்ளாது ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து பொதுமக்களை திசைதிருப்ப பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தரநிலை வர்த்தமானி வெளியீடு 2015ம் ஆண்டின் பின்னர் தன்னால் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அது தற்பொழுது சட்டமா அதிபர் திணைக்களத்தில் மொழி பெயர்ப்பு இடம்பெறுவதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல வருடங்களாக தரநிலை வர்த்தமானி தாமதித்திருப்பது அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமரின் முன்வந்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள மருத்து கல்வி தரநிலையை வர்த்தமானியை வெளியிடுவதற்கு துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top