ஆசிரியர் இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளாவிடின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள் !


பெற்றுக் கொடுக்கப்படும் ஆசிரியர் இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளாவிடின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவினால் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், தலைமை அதிகாரிகளுக்கு அலோசனை வழங்கப்பட்டுள்ளது.


வடக்கு கல்வி அமைச்சில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து இலங்கைஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கைக்கமைய ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் அனைத்து அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்ற கலந்துலையாடலின் போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top