கிழக்கில் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு !

 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (11) கிழக்கு மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஆதரவாக 25 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதோடுஇ எதிராக 8 வாக்குகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top