கிளிநொச்சி பாடசாலையின் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வகத்தின் கணினி பிரிவில் தீ !


கிளிநொச்சி முருசமோட்டை முருகானந்தன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வகத்தின் கணினி பிரிவில் ஏற்பட்ட தீயினால் கணனிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 


கணினி பரிவில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இத்தீ ஏற்படுவதற்கான காரணம் என சந்தேகிப்பதோடு தீ பரவும் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதன் நிமித்தம் எவரும் பாதிக்கப்படவில்லை.


எவ்வாறாயினும் தீ பரவும் சந்தர்ப்பத்தில் பாடசாலை நிர்வாகம் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து தீ அனைப்பதற்கு முயற்சித்ததனால் பாரிய சேதம் ஏற்படாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top